TUT Rain 
மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென மழை பெய்தது வியாபாரிகள் விவசாயிகள் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Manigandan Raja

சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் கனமழை :

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காயாமொழி பரமன்குறிச்சி, தளவாய்புரம், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆலந்தலை, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை மழை பெய்து வருகிறது.