CM Vijay-1 
சற்றுமுன்

CM விஜய் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜிக்கு தொடர்பு

கட்சி மாறவும் தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பணம் வாங்க எம்எல்ஏ இளையராஜா மறுத்ததால் அவரை திருநாவுக்கரசு மிரட்டினார் - போலீஸ்

Manigandan Raja

தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த முயற்சி தொடர்பாக காவல்துறை விளக்கம் ஆட்சி கவிழ்க்கவும், கட்சி மாறவும் தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பணம் வாங்க எம்எல்ஏ இளையராஜா மறுத்ததால் அவரை திருநாவுக்கரசு மிரட்டினார் - போலீஸ்