Minister raid 
சற்றுமுன்

முக்கிய அமைச்சரின் வணிக வளாகத்தில் திடீர் ரெய்டு! - சென்னையில் பதற்றம்

கொடுங்கையூரை அடுத்த எம்.ஆர். நகர் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் சோதனை.

Manigandan Raja

சென்னை கொடுங்கையூரில் உள்ள A-ONE ஹார்டுவேர் என்ற வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை அமைச்சர் ஒருவருக்கு தொடர்புடைய வணிக வளாகம் எனக் கூறப்படுவதால் பரபரப்பு.

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை எனத் தகவல் கொடுங்கையூரை அடுத்த எம்.ஆர். நகர் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் சோதனை.