TVK Meeting 1 
சற்றுமுன்

சேலமே சிதற விஜய்யின் மாஸ் என்ட்ரி.. களமிறங்கிய Ex. Army-யின் கருப்பு படை

பகல் 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதி 51 கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்துள்ள காவல்துறை.

Manigandan Raja

Ex. Army-யின் கருப்பு படை :

பிப்.13-ல் சேலத்தில் நிர்வாகிகளை சந்திக்கும் விஜய் சீலநாயக்கன்பட்டியில் நிர்வாகிகளை சந்திக்கவுள்ள விஜய் நிர்வாகிகள் சந்திப்பு நடக்கும் மைதானத்தில் பாதுகாப்பு ஒத்திகை  அறிவுறுத்தல்கள் வழங்கும் சேலம் மத்திய மா.செ.பார்த்திபன்.

4998 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என நிபந்தனை பகல் 12 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதி 51 கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்துள்ள காவல்துறை.