news

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு

ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

Azhagiri Arumugam

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 08
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 14,070 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 09
ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 13,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை உயர்ந்து, 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 70,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.


ஜூன் 10
ஒரு சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 400 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 11
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 60,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 12
ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் உயந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 08 - ரூ.1,12,560
ஜூன் 09 - ரூ.1,13,600
ஜூன் 10 - ரூ.1,10,400
ஜூன் 11 - ரூ.1,08,000
ஜூன் 12 - ரூ.1,10,400 இன்று