CTR Nirmal kumar 
news

மின் தடை - கருப்பு ஆடுகள் காரணமா?

எந்த இடத்தில் எல்லாம் அதிகாரிகளால் தவறு நடந்ததோ அவர்கள் மீது நடவடிக்கை.

Manigandan Raja

கருப்பு ஆடுகள் காரணமா? 

ஒரு சில இடங்களில் ஒரு சில தனி நபர்களால் மின்தடை ஏற்படுவதாக தகவல் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏன்? மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு.

வெகு விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சீர் செய்யப்படும் எந்த இடத்தில் எல்லாம் அதிகாரிகளால் தவறு நடந்ததோ அவர்கள் மீது நடவடிக்கை.