Nishanka 
விளையாட்டு

"ஜாம்பவான் அணியை தோற்கடித்ததில் பெரும் மகிழ்ச்சி"

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சி எனவும் அவர் கூறினார்.

Manigandan Raja

பெரும் மகிழ்ச்சி :

ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான் அணியை டி20 உலகக் கோப்பை தொடரில் தோற்கடித்ததில் பெரும் மகிழ்ச்சி கொள்வதாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா ((Dasun Shanaka)) கூறினார்.

பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றதில் அளவில்லா மகிழ்ச்சி எனவும் அவர் கூறினார்.