Badminton 
விளையாட்டு

2வது சுற்றில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி

ட ஜப்பான் ஜோடி அடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

Manigandan Raja

டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்தது.

ஜப்பானின் யமஷிதா-மிடோரிகவா ஜோடி உடன் மோதிய சாத்விக்-சிராக் ஜோடி, முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட ஜப்பான் ஜோடி அடுத்த இரு செட்களை 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.