விளையாட்டு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ், 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Manigandan Raja

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ், 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், தொடரையும் 1-க்கு 1 என சமன் செய்தது.

முதலில் களமிறங்கிய தெனனாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 429 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

கேப்டன் டெம்பா பவுமா 179 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 99 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 295 ரன்களும் மட்டுமே எடுத்தது.