சென்னை நோக்கி திரும்பிய மக்கள் படை...ஸ்தம்பித்த ரயில்வே ஸ்டேஷன்..!
முன்பதிவு இல்லா பெட்டிகளில் இடம்பிடிக்க முயற்சி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க குவியும் மக்கள்
Manigandan Raja
தேர்தலுக்காக தென் மாவட்டங்கள் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பும் தென் மாவட்ட மக்கள் முன்பதிவு இல்லா பெட்டிகளில் இடம்பிடிக்க முயற்சி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்க குவியும் மக்கள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்.