Iran allow 
உலகம்

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

பதிலடி கொடுத்து வரும் ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி அதிரடி காட்டியதோடு வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் டேங்கர்கள் தாக்குதல் நடத்தி வருகிறது.

Manigandan Raja

எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம் :

கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுப்பதற்காக, ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடைகளை தற்காலிகமாக நீக்கி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி அதிரடி காட்டியதோடு வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் டேங்கர்கள் தாக்குதல் நடத்தி வருகிறது.