news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்
tv

Also Watch

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான்

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afganisthan earthquake

இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம் :

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை இரவு பத்தே முக்கால் மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 6-ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 82 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

Related Link
கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved