Also Watch
Read this
Posted on: Feb 17, 2026 01:26 PM
By: Manigandan Raja

ஜனநாயகன் வெளியாக வாய்ப்பு :
சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை அடுத்த சில நாட்களுக்குள் தணிக்கை குழு பார்க்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு தணிக்கை குழு திரைப்படத்தை பார்க்கும் பட்சத்தில், சென்சார் சான்று கிடைத்து ஜனநாயகன் திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved