news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இன்றைய சினிமா செய்திகள் 17.02.2026
tv

Also Watch

tv

Read this

இன்றைய சினிமா செய்திகள் 17.02.2026

Cinema news

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tamil cinema update

"DOUBLE OCCUPANCY" :

குஷ்பு தயாரிப்பில் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் உருவாகி வரும் "DOUBLE OCCUPANCY" திரைப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சாம் சி எஸ் பின்னணி இசையில் திரைப்படம் உருவாகி வருகிறது. சந்தோஷ், ரேஷ்மா, சம்யுக்தா உள்ளிட்ட இளம் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சேயோன் :

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் 26வது திரைப்படத்துக்கு, சேயோன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம், படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Related Link
‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!

‘பாக்கெட் நாவல்’ படப்பிடிப்பு துவங்கியது!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2026

5
2 hrs 27 mins agoshare
மீனம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved