Home districtnews நீரில் மூழ்கி மாடும் அதை மீட்க சென்றவரும் பலி.. ஆயுத பூஜைக்காக மாட்டு வண்டியை சுத்தம் செய்த போது உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

நீரில் மூழ்கி மாடும் அதை மீட்க சென்றவரும் பலி.. ஆயுத பூஜைக்காக மாட்டு வண்டியை சுத்தம் செய்த போது உயிரிழப்பு

கரூர்

Updated: Oct 12, 2024 04:08 AM

5
கரூர்

கரூர் மாவட்டம் மண்மங்கலத்தை அடுத்த கடம்பன்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி மாடும், அதனை காப்பாற்ற சென்றவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

ஆயுத பூஜைக்காக தர்மலிங்கம் என்பவர் தனது இரட்டை மாட்டு வண்டியை சுத்தம் செய்ய காவிரி ஆற்றில் இறங்கியபோது மாடு தண்ணீரில் மூழ்கியுள்ளது.

அதனை காப்பாற்ற முயன்ற பழனியப்பன் என்பவரும் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2025. All rights reserved