logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை
tv

Also Watch

tv

Read this

முதல்வர் ஆதங்கம்

கேள்வி கேட்க கூட உரிமை இல்லை.. திமுக பவள விழாவில் முதல்வர் ஆதங்கம்..

விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என கூறி போராட்டம்.. அரசு பேருந்தை சிறைபிடித்து விவசாயிகள் சாலை மறியல்

சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸால் ஒருவர் உயிரிழப்பு.. தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர பரிசோதனை

NLC பணியாளர்கள் போராட்டம்

நெய்வேலி NLC தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்.. 2ஆவது சுரங்கம் முன்பு அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டம்

அரசியல் செய்யமுடியாது

பெரியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது குறித்து கேள்வி.. பெரியாரை தொடாமல் தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது

முதலமைச்சர் வலியுறுத்தல்

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இடத்தில் செயல்பட்ட கடைகள்.. சிறிய உணவகம் உள்ளிட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல்

உற்காக வரவேற்பு

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், ஷீத்தல்தேவி.. வேலம்மாள் பள்ளி சார்பில் உற்காக வரவேற்பு

குரங்குகளுக்கு விருந்து

ஓணம் பண்டிகையையொட்டி குரங்குகளுக்கு விருந்தளிக்கும் விழா.. சாதத்துடன் 15 வகையான பழம் மற்றும் காய்கறிகள் விருந்து

பொதுக்கூட்டம் குறித்து ஆலோசனை

மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம் குறித்து ஸ்டாலின் ஆலோசனை

பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் அவதூறு.. தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதால் பெண் மனவேதனை

தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Updated: Sep 16, 2024 12:55 PM

0
google

Share :

fbwpinstainstainstainstainsta

மதுபான பாரில் தூய்மை பணியாளராக பணியாற்றுவதால் தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதாக கூறி, பெண் ஒருவர், தனது மூன்று மகள்களுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலவாஞ்சூர் காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த இராஜேஸ்வரி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தன்னையும், தனது குடும்பத்தையும் அவதூறதாக பேசுவதாக போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது, இது குறித்து உரிய நடவடிக்கையில்லாததால் வேதனையடைந்த அவர், தனது மூன்று மகள்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் ஓடி வந்து வழுக்கி விழுந்த போதும், விடாமல் அவர்களை தடுத்து காப்பாற்றினார்



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேள்வி கேட்க கூட உரிமை இல்லை.. திமுக பவள விழாவில் முதல்வர் ஆதங்கம்..

13 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies