news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews எதிர்ப்பு தெரிவித்து பூட்டிய வீட்டிற்குள் இருந்து மக்கள் போராட்டம்
tv

Also Watch

tv

Read this

எதிர்ப்பு தெரிவித்து பூட்டிய வீட்டிற்குள் இருந்து மக்கள் போராட்டம்

திருப்பரங்குன்றம், மதுரை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குடியிருப்பை இடிக்க முயற்சி

பூட்டிய வீட்டிற்குள் இருந்து மக்கள் போராட்டம் : 

திருப்பரங்குன்றம் GST ரோட்டில் அமைந்துள்ள வெயில் உகந்த அம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான 202 சர்வே எண் கொண்ட இடம் சுமார்3 சென்ட் உள்ளது எனக் கூறப்படுகிறது .

இதில் 10 மேற்ப்பட்ட குடும்பங்கள் 70 வருடமாக குடியிருந்து வருகிறார்கள் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் 20 2 சர்வே எண் கொண்ட இடத்திற்கு வழக்கு தொடரப்பட்டு
அப்பகுதி ஆக்கிரப்பு உள்ளது அதை இடித்து விட்டு அந்த இடத்தை கோவில் விஸ்தரிப்புக்கு வேண்டும் கோவிலுக்கு சொந்தமான இடம் என கூறி வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளார்.

ஆனால் ஏற்கனவே குடியிருப்பவர்கள் திருமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில் நீதியரசர் முறையாக அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அளந்து அதன் பின்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை எந்த அளவிற்கு எடுக்காத வருவாய்த்துறை தற்போது சுந்தரம் அவர்கள் கொடுத்த வழக்கின் கீழ் உத்தரவு உள்ளதாக கூறி தற்போது இடித்து வருகிறார்கள் ஆனால் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞரிடம் காமிக்க மறுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களது வீட்டுக்குள் உள்ளிருந்து தாலிட்டு இருந்து வருகிறார்கள் அவர்களது வீட்டை கடப்பாரை கொண்டு இடித்தனர் டெப்டி தாசில்தார் கடப்பாறை கொண்டு கதவை உடைத்தனர் அப்போது வழக்கறிஞர்கள் வீட்டுக்குள் ஆள் இருக்கிறார்கள் உங்களுக்கு மனிதாபிமானம் இல்லையா என அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது டெப்டி தாசில்தார் நீங்கள் எழுதி கொடுங்கள் |15 நாள் அவகாசம் தருகிறோம் எனக்கூறி வருகின்றனர் இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

Related Link
திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்

3
45 mins agoshare
Cockroach janta party








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved