news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புஸ்ஸி ஆனந்த் கொடுத்த பையில் இருந்த Surprise Gift
tv

Also Watch

tv

Read this

புஸ்ஸி ஆனந்த் கொடுத்த பையில் இருந்த Surprise Gift

தவெக நிர்வாகிகள் கூட்டம்

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் இன்று விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது.  
தவெக நிர்வாகிகள் கூட்டம்
சேலத்தில் இன்று விஜய் தலைமையில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு க்யூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

தவெக திடல் தயார்

சேலம் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் திடலுக்குள் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்; மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது. தவெக நிர்வாகிகள், ஒவ்வொருவராக திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலர்ட் மோடில் தவெக கூட்டம்
சேலத்தில் நடைபெறும் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் 250 பேர் நிற்கும் வகையில் 18 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்கள், 15 மருத்துவ குழுக்கள், 6 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 25 சிசிடிவி கேமராக்கள் மூலம் திடலை முழுமையாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடலை சுற்றி சின்டெக்ஸ் டேங்க் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 

Related Link
தளபதிய First Time பாக்க போறேன்

தளபதிய First Time பாக்க போறேன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 23 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved