news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அமெரிக்க இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரல்
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரல்

புற்றுநோய் மருந்து

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புற்றுநோய் மருந்து

இந்தியாவில் ரூ.35க்கு விற்பனை ஆகும் புற்றுநோய் மருந்து :

இந்தியாவில் 35 ரூபாய்க்கு விற்பனை ஆகும் மருந்து அமெரிக்காவில் 85 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக அமெரிக்க இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ பகீர் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் தாங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

லோடு ஆட்டோ, கடையில் மோதி அரசு பேருந்து விபத்து  :

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், சாலையில் சென்ற அரசு பேருந்து விபத்திற்குள்ளான அதிர்ச்சி CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஓமலூர் சந்தோஷ் சந்திப்பில் உள்ள சாலையில் கொல்லம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதி அடுத்து அங்குள்ள கடையில் புகுந்தது.

ஸ்கூட்டி மீது பைக் மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சி :

கேரள மாநிலத்தில் மின்னல் வேகத்தில் சென்ற இளைஞரின் பைக், சாலையை கடக்க முயன்ற முதியவரின் ஸ்கூட்டி மீது மோதிய விபத்து தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதி சந்திப்பில் எதிர்முனையில் உள்ள சாலையை முதியவர் ஒருவர் ஸ்கூட்டியில் கடக்க முயன்றார்.. அப்போது, அதே சாலையில் பைக்கில் அதிவேகமாக வந்த ஒரு இளைஞர் முதியவரின் ஸ்கூட்டியை வேகமாக மோதியதில் இருவரும் காயமடைந்தனர்.

Related Link
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி-சமூக ஆர்வலர் இணைந்து போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி-சமூக ஆர்வலர் இணைந்து போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'One name to rule the game' ஆடியோ பாடல் வெளியீடு

4
5 mins agoshare
'One name to rule the game' ஆடியோ பாடல் வெளியீடுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau