விழுப்புரம் விக்கிரவாண்டியில் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS முற்றுகை.ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு பொதுமக்கள், விசிகவினர் வாக்குவாதம்உணவு, தண்ணீர் இன்றி தவித்து வருவதாக ராதாகிருஷ்ணனிடம் மக்கள் முறையீடுமழையில் நனைந்த அரிசியை எவ்வாறு உண்பது என கேட்டு சாலையில் கொட்டி போராட்டம்சென்னை திருச்சி சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டிருந்த போது வந்த ராதாகிருஷ்ணன் முற்றுகை.