அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

முறைகேடுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு
kn nehru
kn nehru
Published on: 

கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம் :

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை தமிழக அரசும், அமைச்சர் நேருவும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஜூனுக்கு ஒத்திவைப்பு.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வு விளக்கம் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகளில் விளக்கம்.

newstamil.tv