Also Watch
Read this
By: Manigandan Raja
வரும் 30 ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் 30 ஆம் தேதி கனமழை பெய்யலாம் ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கும் 30 ஆம் தேதி கனமழை வாய்ப்பு - வானிலை மையம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved