Also Watch
Read this
By: Manigandan Raja
டாஸ்மாக் பார் டெண்டரை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் பார்களுக்கான டெண்டர் முடிந்த நிலையில் அறிவிப்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
தலைமை செயலகத்தில் துறை அதிகாரிகள் மற்றும் வாரிய உறுப்பினர்களுடன் அமைச்சர் விக்னேஷ் ஆலோசனை.