ரூ.50 கோடி பேரம்.. தவெக எம்எல்ஏ-விடம் கிடுக்குப்பிடி விசாரணையில் உளவுத்துறை..!!

தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் மகாதேவன் சுமார் அரை மணி நேரம் விசாரணை.
TVK MLA Saravanan
TVK MLA Saravanan
Published on: 

குதிரை பேரம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணனிடம் உளவுத்துறை விசாரணை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய ரூ.50 கோடி பேரம் என குற்றச்சாட்டு பேரம் பேசியது தொடர்பான ஆடியோ, செல்போன் எண்களை காவல்துறை அதிகாரியிடம் வழங்கிய எம்எல்ஏ.

தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறை காவல் ஆய்வாளர் மகாதேவன் சுமார் அரை மணி நேரம் விசாரணை.

newstamil.tv