Also Watch
Read this
By: Manigandan Raja
திடீர் மாற்றம்..!
மதுரையில் நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் இந்தியில் பேசுவதை தவிர்த்த பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முற்றிலும் ஆங்கிலத்தில் பேசினார் வழக்கமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி இந்தியில் பேசுவது வழக்கம்.
சட்டமன்ற தேர்தல் காலத்தில் இந்தியை தவிர்த்து பிரதமர் மோடி பேசியது கவனம் பெற்றுள்ளது மதுரை விமான நிலைய வளாகத்தில் நடந்த அரசு விழாவிலும் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved