Also Watch
Read this
By: Manigandan Raja
பூரண கும்ப மரியாதை :
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு காரில் இருந்து இறங்கியதும் பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்த பிரதமர் மோடி.
குரைவரை கோயிலான திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபட்டார் பிரதமர் மோடி முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு.
சிவப்பு கம்பளம் விரித்து, பிரதமருக்கு வரவேற்பு அளித்த கோயில் நிர்வாகம்.