5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து - மத்திய அரசு,குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக முடிவு என அறிவிப்பு,முழு ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதத்தில் மறுதேர்வு,மறுதேர்விலும் தோல்வி அடையும் பட்சத்தில் அடுத்த வகுப்புக்கு முன்னேற முடியாது.https://www.youtube.com/embed/vsCPiHbunFE