திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சட்டமேதை அம்பேத்கரின் உருவப் படம் அவமதிப்பு,நெக்குந்தியில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் படம் அவமதிக்கப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு,சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விசிக மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலைமறியல்,அம்பேத்கரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலைமறியல் போராட்டம்.https://www.youtube.com/embed/d3BHWQ_g53k