news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிக்கியது பகீர் ஆதாரங்கள் - செந்தில் பாலாஜிக்கு பேரிடி
tv

Also Watch

tv

Read this

சிக்கியது பகீர் ஆதாரங்கள் - செந்தில் பாலாஜிக்கு பேரிடி

செந்தில் பாலாஜி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவெக அரசை கவிழ்க்க நடந்த பேரங்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் சென்னையில் யூடியுபர் திருநாவுக்கரசு இல்லத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் திருநாவுக்கரசுவிடம் போலீசார் விசாரணை கரூரில் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் இல்லங்களிலும் போலீசார் தீவிர சோதனை.

கரூரில் நடத்தப்பட்ட சோதனையிலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தவெக அரசை கவிழ்க்க நடந்த பேரங்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்.

எம்எல்ஏக்களுக்கு எவ்வளவு அட்வான்ஸ் கொடுக்க முடிவு என்ற தகவலும் சிக்கியதாக தகவல் எவ்வளவு பணம் பேசப்பட்டது, யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் சிக்கின.

Related Link
தவெக உடன் கூட்டணி இல்லை - இடதுசாரிகள் திட்டவட்டம்

தவெக உடன் கூட்டணி இல்லை - இடதுசாரிகள் திட்டவட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மூளையே செந்தில் பாலாஜி தான்

0
10 mins agoshare
Senthil balaji 3button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau