news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தொழில், தகவல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்
tv

Also Watch

தொழில், தகவல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம்

சட்டப்பேரவையில் இன்று...

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டப்பேரவையில் இன்று தொழில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை வளங்கள்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.
உறுப்பினர்களின் வினாக்களுக்கு அமைச்சர்கள் கீர்த்தனா, குமார், பிரபு பதிலுரை வழங்குகின்றனர்.

டெட் தேர்வில் விலக்கு

டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி, சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாய டெட் தேர்வு தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூ. ஆதரவு தெரிவித்துள்ளது.

தனித்தீர்மானம் நிறைவேறியது
டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
இதற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், அதிமுக என அனைவரும் ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாகத் தனித்தீர்மானம் நிறைவேறியது.

Related Link
கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டம் விரிவாக்கம்

கட்டணமில்லா மகளிர் பயணத் திட்டம் விரிவாக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெட் விலக்கு கோரி தனித் தீர்மானம், திமுக, அதிமுக, இடதுசாரிகள் ஆதரவு

6
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved