news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்வு
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்வு

வெள்ளியின் விலையும் உயர்வு

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு 210 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் உயர்ந்து 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஜூலை 17
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 18
ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலையில், ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை ஆனது.தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 19
சென்னையில், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 20
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 21
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 22
சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமிற்கு 210 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் உயர்ந்தது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் உயர்ந்து 245 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 17 - ரூ.1,04,800
ஜூலை 18 - ரூ.1,05,080
ஜூலை 19 - ரூ.1,05,080
ஜூலை 20 - ரூ.1,05,200
ஜூலை 21 - ரூ.1,05,760
ஜூலை 22 - ரூ.1,07,440 இன்று

Related Link
முழுவீச்சில் போர் மூண்டதாக ஈரான் அறிவிப்பு, மீண்டும் மத்தியஸ்தம், பேச்சு சாத்தியமா?

முழுவீச்சில் போர் மூண்டதாக ஈரான் அறிவிப்பு, மீண்டும் மத்தியஸ்தம், பேச்சு சாத்தியமா?

           

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

‘ஜனநாயகன்’ விஜய் வென்ற கதை

17
44 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau