ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழக அரசு,குடியரசுதினத்தை முன்னிட்டு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது அரசு,குடியரசு தினத்தை ஒட்டி நாளை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது,முதலமைச்சர், அமைச்சர்கள் யாரும் தேநீர் விருந்தில் நாளை பங்கேற்கவில்லை.https://www.youtube.com/embed/uXEp7i3UaNY