ஒரு அமைச்சர் இன்பநிதிக்கு சால்வை அணிவிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது,திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்பதற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு சாட்சி,இன்பநிதியின் நண்பர்களுக்காக ஒரு மாவட்ட ஆட்சியர் நிற்க வைக்கப்பட்டார் ,தான் நிற்கவைக்கப்படவில்லை என்று தான் ஆட்சியர் பேட்டி அளிப்பார்,அரசுக்கு எதிராக ஆட்சியர் பேட்டி அளித்தால் அவர் கலெக்டராக இருக்க மாட்டார்.திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்பதற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒரு சாட்சி.https://www.youtube.com/embed/gxhfrPDbqBc