ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற பெயரில் திருச்சியில் திமுக மாநாடு பிப்.1 முதல் பிப்.28ஆம் தேதி வரை தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் பிரச்சாரம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற பெயரில் திருச்சியில் திமுக மாநாடு மார்ச் மாதம் 8ஆம் தேதி திருச்சியில் மாநாடு - திமுக மா.செ.க்கள் கூட்டத்தில் அறிவிப்பு திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என அறிவிப்பு.இதையும் படியுங்கள் : இந்தியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் வங்கதேசம் பங்கேற்காது