சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் ரூ.1000 கோடி சொத்துகள் பறிமுதல்,தொழிலதிபரின் ரூ. 1000 கோடி சொத்துகளை பறிமுதல் செய்து ED நடவடிக்கை,சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை,வைப்புத் தொகை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் ரூ.912 கோடி முடக்கம்,சென்னையில் RKMPPL நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அண்மையில் ரெய்டு நடத்தப்பட்டது.https://www.youtube.com/embed/43ZEhpYO1SE