தமிழ் காக்கக் களமாடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் ,தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம் தமிழினம் ,உயிர்நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றி வணங்குவோம் - தவெக தலைவர் விஜய்,ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம் - விஜய்.https://www.youtube.com/embed/FPRg4QnVs7A