news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி
tv

Also Watch

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

முதலமைச்சர் விஜய்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி

தமிழக அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை சிறப்பாக நடத்திட தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

போட்டிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வரும் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில் 32 வீரங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் பங்கேற்கின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம்

கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்கள் மூன்று பேரை சென்னை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து முதலமைச்சர் விஜய் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

ராஜாமுத்துப்பாண்டி, பிரவீன் சித்திரவேல், செல்வபிரபு ஆகியோருக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.

Related Link
ஸ்பெயினுக்கு ரூ.90 லட்சம் நிவாரணம் வழங்கிய மெஸ்ஸி

ஸ்பெயினுக்கு ரூ.90 லட்சம் நிவாரணம் வழங்கிய மெஸ்ஸி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved