news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews 2027 ODI உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி
tv

Also Watch

tv

Read this

2027 ODI உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி

கவுதம் கம்பீர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கவுதம் கம்பீர்

இளம் அணியை உருவாக்கும் முயற்சியில் கவுதம் கம்பீர் :

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இந்திய அணி தற்போது முதலே தயாராகி வரும் நிலையில், இளம் வீரர்களை உருவாக்கும் பணியில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஈடுபட்டுள்ளார்.

போட்டிகள் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும் நிலையில், அங்குள்ள ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப வீரர்களை உருவாக்க அவர் முனைப்பு காட்டி வருகிறார். இளம் வீரர்களுக்கு கவுதம் கம்பீர் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், மூத்த வீரர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தொடருக்குப் பின் ரோகித் ஓய்வு பெற வாய்ப்பு? 

2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பின் அவருக்கு அணியில் வாய்ப்பளிக்க பிசிசிஐ மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளிலிருந்து ரோகித் சர்மா விரைவில் ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கேப்டன் சுப்மன் கில், இஷன் கிஷன் சதமடித்து அசத்தல் :

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் இஷன் கிஷன் ஆகியோர் அதிரடியாக அடி சதமடித்தனர். 79 பந்துகளில் 7 சிக்சர் 14 பவுண்டரிகளுடன் 125 ரன்களை விளாசிய இஷன் கிஷன், நங்கேலியா ((Nangeyalia)) வீசிய பந்தில் கேட்ச் ஆனார். சுப்மன் கில் 110 பந்துகளில் 2 சிக்சர் 22 பவுண்டரிகளுடன் 154 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

Related Link
பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

0
15 mins agoshare
ராகுல் காந்தி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved