ஆப்பிரிக்கா அணிகள் மோதும் : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் , டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் என கணித்துள்ளார். அதேவேளை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். Related Link டிரிங்ஸ் பிரேக்கின் போது லேசர் ஷோ நடத்துவது நல்லதல்ல