news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டிரிங்ஸ் பிரேக்கின் போது லேசர் ஷோ நடத்துவது நல்லதல்ல
tv

Also Watch

டிரிங்ஸ் பிரேக்கின் போது லேசர் ஷோ நடத்துவது நல்லதல்ல

Cricket news

51

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gavasakar

லேசர் ஷோ நடத்துவது நல்லதல்ல :

கிரிக்கெட்டில் டிரிங்ஸ் பிரேக்கின் போது, லேசர் ஷோ நடத்துவது பேட்ஸ்-மேன்களுக்கும், மற்ற வீரர்களுக்கும் நல்லதல்ல என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் ஐசிசி-யை கடுமையாக சாடியுள்ளார்.

கண்கள் மீண்டும் வெளிச்சத்திற்குப் பழக சிறிது நேரம் எடுக்கும் என்றவர், உலகக் கோப்பை போன்ற முக்கிய போட்டிகளில் இதுபோன்ற விஷயங்கள் தேவையில்லை என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Link
சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராகும் அஸ்வின்?

சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராகும் அஸ்வின்?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved