news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராகும் அஸ்வின்?
tv

Also Watch

tv

Read this

சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராகும் அஸ்வின்?

CSK Team

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashwin

பயிற்சியாளராகும் அஸ்வின் :

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

கடந்த ஐபிஎல்-ல் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த அவர், தொடர் முடிந்த பின்னர் ஐபிஎல்- இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Related Link
மகளிருக்கான ODI பேட்டர்களின் ஐசிசி தரவரிசை

மகளிருக்கான ODI பேட்டர்களின் ஐசிசி தரவரிசை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்

4
46 mins agoshare
அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved