news-tamil-logo

3/17/2026, 5:17:40 PM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சின்னர் வெற்றி
tv

Also Watch

tv

Read this

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சின்னர் வெற்றி

Tennis

Posted on: Mar 17, 2026 02:56 PM

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

டென்னிஸ் தொடரில் சின்னர் வெற்றி :

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்யாவின் மெட்வதேவை எதிர்கொண்ட சின்னர், 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் தொடர்ந்து ஆறாவது மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றி சின்னர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Related Link
சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த மீண்டும் அனுமதி

சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த மீண்டும் அனுமதி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ராய்பூரில் மின்கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த இளைஞர்

0
45 mins agoshare
Chtiskar








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved