news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த மீண்டும் அனுமதி
tv

Also Watch

tv

Read this

சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த மீண்டும் அனுமதி

பெங்களூரு

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BGL Chinnasamy

IPL போட்டிகள் நடத்த மீண்டும் அனுமதி : 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த விதிக்கப்பட்ட தடையை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.

கடந்தாண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலியாகினர். இதனால் சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

Related Link
நமன் விருதுகளை வென்ற கிரிக்கெட் பிரபலங்களுக்கு வாழ்த்து

நமன் விருதுகளை வென்ற கிரிக்கெட் பிரபலங்களுக்கு வாழ்த்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 26 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved