Also Watch
Read this
By: Manigandan Raja

வெஸ்ட் இண்டீஸ் அணி :
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக டி-20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தாயகம் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில்.
I just wanna go home என வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இதைப்போலவே ஜிம்பாப்வே அணியினரும் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved