news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வான்கடே மைதானத்தில் தோனி மற்றும் ரோகித் சர்மா
tv

Also Watch

tv

Read this

வான்கடே மைதானத்தில் தோனி மற்றும் ரோகித் சர்மா

Wankhede Stadium

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhoni

தோனி மற்றும் ரோகித் சர்மா :

டி20 உலககோப்பை தொடரில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் ரோகித் சர்மா நேரில் கண்டு களித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.

Related Link
இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
9 hrs 47 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved