news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
tv

Also Watch

tv

Read this

இந்தியாவின் லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

Lakshya Sen

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Badmiton

காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் :

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின்  லக்ஷயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். பெர்மிங்காமில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹாங்காங்கின் ஆங்கஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21க்கு 19 என கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை ஆங்கஸ் 23க்கு 21 என வென்றார். தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்ஷயா சென் 21க்கு 10 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Link
ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கம்

ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 32 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved