news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ஈரான்?
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ஈரான்?

கலிபோர்னியா, அமெரிக்கா

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran plan

தாக்குதல் நடத்த திட்டமிடும் ஈரான் :

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை குறிவைத்து ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தக்கூடும் என அமெரிக்காவின்உளவு மற்றும் புலனாய்வு அமைப்பான FBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் அமெரிக்காவின் மீது பதில் தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருவதாக கலிபோர்னியா மாநில காவல்துறையை எச்சரித்து விழிப்புடன் இருக்க புலனாய்வு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் எந்த நகரத்தில், எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்பதை குறித்த தகவல் எதும் கிடைக்க பெறவில்லை.

Related Link
அனுமதி பெற்றே ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்க வேண்டும்

அனுமதி பெற்றே ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்க வேண்டும்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தார் ஜீப்பில் தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்

1
9 hrs 12 mins agoshare
தலையை நீட்டிய படி ஆபத்தான பயணம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved