news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சுசியா தீவு அருகே கென்மோர் ஏர் விமானம் விபத்து
tv

Also Watch

tv

Read this

சுசியா தீவு அருகே கென்மோர் ஏர் விமானம் விபத்து

சுசியா தீவு, அமெரிக்கா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கென்மோர் ஏர் விமானம் விபத்து

அவரச தரையிறக்கத்தின் போது தீப்பிடித்து விபத்து

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சுசியா தீவு அருகே 'கென்மோர் ஏர்' (Kenmore Air) மிதவை விமானம் அவரசமாக தரையிறங்கியபோது தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Lake Union சிட்டியில் இருந்து 10 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் ரோச் ஹார்பரை (Roche Harbor) நோக்கி புறப்பட்ட விமானம் சுசியா தீவு அருகே அவசரமாக இறங்கியபோது தீப்பிடித்தது. நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், படுகாயமடைந்த 4பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சிலாங்கூர் மொத்த விற்பனை மார்க்கெட்டில் பெரும் தீ விபத்து

மலேசியாவின் Seri Kembangan பகுதியின் உள்ள சிலாங்கூர் ((Selangor)) மொத்த விற்பனை மார்க்கெட் வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. உலோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 19 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இரவு 1.30 மணியளவில் தீயை அணைத்தனர்.

Related Link
ஈரான் போர், அமெரிக்காவிடம் பணம் இல்லையா?

ஈரான் போர், அமெரிக்காவிடம் பணம் இல்லையா?



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு என பிரதமர் மோடி உறுதி

1
12 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau