

சவுந்தர்யா ரஜினிகாந்தின் 5வது படம் விரைவில் அறிவிப்பு
புதிய பட அறிவிப்பு - எக்ஸ் தளத்தில் சவுந்தர்யா பதிவு
விரைவில் தனது 5வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என ரஜினிகாந்தின் மகள் சவுந்தரியா ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், தயாரிப்பு நிறுவனங்களை குறிப்பிட்டு புரடெக்சன் 5 என பதிவிட்டுள்ளார்.