

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம்
ஹனுமான் அன்ஷ் & பார்டர் 2 படங்களின் வசூலை முறியடித்தது
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹனுமான் அன்ஷ்’ ((Hanuman Ansh)) மற்றும் பார்டர் 2 ((Border 2)) ஆகிய படங்களின் ஒட்டுமொத்த வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
இத்திரைப்படம் உலக அளவில் 628.05 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
நடிகர் விஜயின் லியோ 621 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படும் நிலையில், அதன் ரெக்கார்டை உடைத்துள்ளது ஜெயிலர் 2.